சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை நியூசிலாந்து மகளிர்…
Category: விளையாட்டு
அடுத்த கிண்ணம் எப்போது?
இலங்கை கிரிக்கட் அணி உலக கிண்ணத்தை வென்று இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி குறித்த வெற்றியை முன்னாள் கிரிக்கட் வீரர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான கிரிக்கட் அணி சுவீகரித்தது. பாகிஸ்தானின் லாஹூர் நகரின்…
இலங்கை, உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தி!
இலங்கை அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 29 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி நடைபெற்றது.…
பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 – 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 – 20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில்…
2 ஆவது டி:20 போட்டி: இலங்கையை வீழ்த்திய நியூஸிலாந்து மகளிர் அணி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணியானது 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.…
இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவற விட்ட இலங்கை அணி – Athavan News
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை…