இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் சென்னை அணியில் தோனி தலைவராக செயல்படுவார் என தலைமை பயிற்சியாளர் ப்ளெமிங்க் அறிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025 பருவகாலத்தில்…
Category: விளையாட்டு
IPL 2025; 58 ஓட்டங்களால் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (09) நடைபெற்ற 23 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி…
ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!
18 ஆவது ஐ.பி.எல். போட்டியின் 23 ஆவது போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்றைய தினம் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்…
போர்முலா வன் அரங்கில் 63 வெற்றிகளை பதிவு செய்து வெஸ்டாபன் சாதனை
இப்பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் முதலாவது கிரோன்ப்ரீ அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. அப்போட்டியில் லெண்டோ நொரிஸ் வெற்றிப்பெற்றார். இரண்டாவது போட்டியில் ஒஸ்ட்ரோ பியாஸ்ட் வெற்றிப்பெற்று அசத்தினார். இந்நிலையில் 3வது…
அனுமதி இலவசம்
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடரொன்று இடம்பெறவுள்ளது. தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 4…
18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி!
18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு,…
ஆறு ஆண்டுகளின் பின் வட கொரியாவில் நடந்த சர்வதேச மரதன் போட்டி!
ஆறு ஆண்டுகளில் பின்னர் முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை (06) வடகொரியா பியோங்யாங்கில் சர்வதேச மரதன் போட்டியை நடத்தியது. இதன்போது, கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அதன் எல்லைகளை பெருமளவில் மூடியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் சுமார் 200 வெளிநாட்டு ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியில்…
குஜராட் டைடன்ஸ் முன்னிலையில்
ஐபிஎல் கிரிக்கட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற 19வது லீக் போட்டியில் குஜராட் டைடன்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டி இடம்பெற்றத. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை…
சன்ரைசர்ஸ் – குஜராத் அணிகள் இன்று மோதல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. The post சன்ரைசர்ஸ் – குஜராத் அணிகள்…
IPL 2025; பஞ்சாப்பை 50 ஓட்டத்தால் வீழ்த்திய ராஜஸ்தான்!
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல்.தொடரில் சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்றுக்…