முஸ்லிம் பெண்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்ற காலாவதியான கருத்தை அகற்றுவோம் – பிரதமர் ஹரிணி

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஏப்ரல் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள…

தீ விபத்தில் நால்வர் பலி – இரவில் நடந்த பயங்கரம்!

குருநாகல், வெஹெர பிரதேசத்தில் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த முகாமையாளர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறினார் மைத்திரி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறினார் மைத்திரி – Athavan News குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை நிமித்தம் முன்னாள்…

5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த ரிட் மனுக்கள் பல…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாமல் வெளியேறினார்!

இன்று (07.04.25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அங்கிருந்து வௌியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும்…

மோடியின் வருகை பற்றி, டில்வின் சில்வா தெரிவித்தவை

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மிகப்பெரிய அண்டை நாட்டின் தலைவர் இந்த நாட்டிற்கு…

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு…

கோசல நுவான் ஜயவீர எம்பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிக்கப்படுகிறது. நன்றி

ஏலக்காயுடன் இருவர் கைது – ITN News தேசிய செய்திகள்

117 கிலோகிராம் ஏலக்காயுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சுங்க வரிகளைத் தவிர்த்து, ஏலக்காயை கடத்தியுள்ளனர். கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வருகைப் பதிவேட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் …

1000 கோடி ரூபா பெறுமதியான போதை பொருட்கள் மீட்பு

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பிடிமானமான சுமார் 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருளை, ஏழு மீனவர்களுடன், ஆழ்கடலில் கடற்படை கைப்பற்றியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். கப்பலில் 51 உரப் பைகள்,…

error: Content is protected !!