காசாவில் இஸ்ரேல் நடத்திய படுகொலைக்கு, சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது- இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் – Jaffna Muslim காசாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைக்கு சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது என்று இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நன்றி
Category: இலங்கை
ஏப்ரலில் கொழும்பு வருகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
27 மாணவர்கள் கைது
இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம், அரச சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும் செயல்முறையை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சு முன்பு நடத்திய சத்தியாகிரக போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு – திகதி அறிவிக்கப்பட்டது!
5 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட நாட்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு மாற்றுத் திகதிகள் – ஏப்ரல்…
சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகளுடன் சபாநாயகர் சந்திப்பு
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ICRC) International Committee of the Red Cross பிரதிநிதிகள் நேற்று (26) ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய பிரதானி சேவரின் சபாஸ் (Ms Severine…
பிணை கிடைக்கப் பெற்ற சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்!
மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிட கூடிய ஆகக் கூடிய தொகை இதோ
2025 மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 74 ரூபா முதல் 160 ரூபா வரை கட்டுப்படுத்தி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல்கள் நடைபெற உள்ள 336…
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை
அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்கப்படாது என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். நன்றி
ரமழான் 27 – மஸ்ஜித்துல் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றிய ஒரு இலட்சத்து 80 வழிபாட்டாளர்கள்
பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜெருசலேமில் உள்ள புனித அல்-அக்ஸா பள்ளிவாசலில் (ரமலான் பிறை 27) இன்றிரவு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் வழிபாட்டாளர்கள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினர். நன்றி
பிரித்தானியாவின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது
இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு போ் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த தீர்மானம் ஒரு தலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார…