கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. நன்றி
Category: இலங்கை
நீச்சல் குளத்தில் மூழ்கி 18 வயதான சிறுவன் மரணம்! – Athavan News
வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில்முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த 18 வயதான இளைஞரே மரணமடைந்துள்ளார். வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல்தடாகத்திற்கு தனது…
யாழில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைதாவர்?
4 சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் பொங்கலும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழில் மகேஸ்வரி நிதியத்தின்…
கட்டுப்பாட்டை இழந்த வேன், தம்பதியினர் உயிரிழப்பு
அனுராதபுரம் – பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாசகர்கள் அனைவருக்கும் பிறந்திருக்கும் தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்த லங்கா நியூஸ் வெப் குழு சார்பில் வாழ்த்துகிறோம். The post புத்தாண்டு வாழ்த்துக்கள்! appeared first on LNW Tamil. நன்றி
பயங்கரவாத சட்டத்தை நீக்க குழு நியமனம்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மே மாத ஆரம்பத்தின் இது தொடர்பில் பொதுமக்கள் மற்று;ம சிவில் அமைப்புக்களிடம் கருத்துக்களை பெறும் பணிகள்…
தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
பதிவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சபாநாயகர் இது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு…
நாடு அநுரவோடு – அநுர யாரோடு ? மோடியின் வருகை சொல்லும் செய்தி என்ன?
6 நான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக…
இலங்கை மின்சார சபை விடுக்கும் அவசர கோரிக்கை
இன்று (13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பகல் வேளையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பாவணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின்சார கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு…
இரண்டு பெண்களுடன் காரை கடத்திய நபர்: கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; முழுவிவரம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது. நேற்று, தமது உத்தரவை மீறி தப்பியோடிய கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது, குறித்த காரை…