டெல்லியில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள…
Category: சர்வதேசம்
தென்கொரியாவில் காட்டு தீ
தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர்…
சாம்சுங் இணை தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்
சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ , தனது 63 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் ஹான் காலமானார் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்…
டிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவுடிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவு
டிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவுடிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவு – Dinakaran நன்றி
தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திறந்து வைத்தார்!
4 யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23.03.25) வடமாகாண பிரதி காவற்துறைமா அதிபர் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை சட்டவிரோதமான முறையில்…
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தந்தை – மகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது! | Indian-origin man, daughter shot inside US store, 1 arrested
வர்ஜினியா: அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும், அவரது 24 வயது மகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அந்த கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீஸார் கைது…
பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர்.…
போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்
காஷாவிலுள்ள புற்றுநோய் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் சிறுவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர். துருக்கி – பலஸ்தின நட்பு வைத்தியசாலை கட்டிடத்திற்கு தாக்குதலில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக பலஸ்தின சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஷாவிலுள்ள புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரேயொரு வைத்தியாசாலை இதுவாகும். இதன்மீது…
இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய விமான சேவைகள்
பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் தீ பரவியதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் சுமார் 18 மணி நேரத்திற்கு நிறுத்தி…
வட ஆப்ரிக்காவில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய பிரபல யூடியூபர் Mr.Beast ..!!
0 வட ஆப்ரிக்கா: வட ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை பிரபல யூடியூபர் Mr.Beast தொடங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நல்லெண்ணம் கொண்ட வெளிநாட்டினரின் வரிசையில் Mr.Beast சேர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டில் இவர்…