ஐபிஎல் தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளுக்கமைய பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்திலுள்ளது. எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள குறித்த அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் முறையே 2ம் மற்றும் 3ம் இடங்களிலுள்ளன. இதேவேளை இன்றைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post IPL புள்ளிப்பட்டியல் appeared first on ITN News.