பாகிஸ்தானில் KFC உணவகத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஏற்ப்பட்ட மோதல்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நிறுவனங்களில் ஒன்றான குறித்த உணவகம் பாகிஸ்தானில் நிறுவப்படக்கூடாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். காஷா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேலின் நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது. இதனால் இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க உணவகம் பாகிஸ்தானில் அமைப்பதற்கு இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. கடந்த வாரங்களில் பாகிஸ்தானில் […]
The post KFC பாகிஸ்தானில் வேண்டாம்! appeared first on ITN News.