(இந்த நோயாளி மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவரைப் பார்க்கவும் பராமரிக்கவும் வரவில்லை)
அவர் இந்தப் படத்தை எடுத்ததாகவும், ஒரு புறா ஒவ்வொரு நாளும் வந்து அவரது படுக்கையில் சிறிது நேரம் தங்குவதாகவும் கூறினார்.
பின்னர், மருத்துவமனையின் தோட்டத்தில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்தபடி அந்த முதியவர் எப்போதும் புறாக்களுக்கு உணவளித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களை விட விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் நன்றி உணர்வு அதிகமோ..?