, டில்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 போ் உயிாிழந்துள்ளனா். அத்துடன் . இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் , உயிரிழந்தவர்களில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரும் இருப்பது உறுதியாகியுள்ளது்டன் உயிரிழந்த 11 பேரில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. .மேலும் உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள். நான்கு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனா்.
அத்துடன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ள 11 பேர் ல் 6 பேர் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் னர். 5 பேர் தொடா்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கும் எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
(a)
The post கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 11 போ் பலி appeared first on Global Tamil News.