உலக சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்களுக்கு அமைய தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, இலங்கையில், இன்றைய தினம் (17) 24 கரட் தங்க பவுணின் விலை 2 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாயாக காணப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின்படி, 1 கிராம் தங்கம் (22 கரட்) – 29,950 ரூபாயாகவும், 1 பவுண் தங்கம் (22 கரட்) 239,600 ரூபாயாகவும் உள்ளது.
அத்துடன், 1 கிராம் தங்கம் (24 காரட்) 32,375 ரூபாயாகவும் 1 பவுண் தங்கம் (24 கரட்) 259,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW