பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடரின் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஜூன் 24 ஆம் திகதி தொடங்குகிறது.

மேலும் நேரடி டிக்கெட் விற்பனை ஜூன் 29 ஆம் திகதி தொடங்கும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் www.srilankacricket.lk என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

இதற்கிடையில், கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி நேரடி டிக்கெட் கருமபீடங்கள் திறக்கப்படும்.

SSC: வித்யா மாவத்தை கருமபீடம் – ஜூன் 29

PICS: பல்லேகல கருமபீடம் – ஜூலை 06

RDICS: தம்புளை கருமபீடம் – ஜூலை 11

Image

நன்றி

Leave a Reply

error: Content is protected !!