2
பாகிஸ்தான் வான்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டு வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தநாடு அறிவித்துள்ளது. அதற்கமைவாக இன்று அதிகாலை 3.10 முதல் முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.