சர்வதேச சூழலை பொறுத்து தங்கம் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கத்தின் விலை நடப்பு கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வரவிடுமுறை நாள் என்பதால் மாற்றம் ஏதும் இன்றி விற்பனையானது. புத்தாண்டு நாளான இன்று தங்கம் விலையானது குறைந்துள்ளது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 சரிந்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8755-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் 70,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வெள்ளியின் விலையும் இன்று சரிவை கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்தும் ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!