Journaling The Future, Today
0
மியான்மர்: மியான்மர் நாட்டில் நண்பகல் 12.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவானது.
நன்றி