பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உயிாிழந்ததனையடுத்து, வத்திக்கானின் புதிய பாப்பரசா் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிகத் பதில் தலைவராக அமெரிக்காவின் கார்டினல் கெவின் ஃபாரெல் கர்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
The post வத்திக்கானின் தற்காலிகத் பதில் தலைவா் நியமிப்பு appeared first on Global Tamil News.