குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
1504 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமைக்கா இந்தியர்களை அச்சுறுத்த சந்திர கிரகணத்தைப் பயன்படுத்தினார்.
1692 – சாரா குட், சாரா ஆஸ்போர்ன், மேற்கிந்திய அடிமை டிடுபா ஆகியோர் மாசச்சூனியத்தில் ஈடுபட்டதாக முதல் நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1880 – சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான கோதார்ட் ரயில் சுரங்கப்பாதை நிறைவடைந்தது.
1904 – தியொடோர் ரூசவெல்ட் பனாமா கால்வாய் ஆணையத்தை நியமித்தார்.
1908 – டச்சு விஞ்ஞானிகள் திண்ம ஹீலியத்தை உற்பத்தி செய்தனர்.
1952 – ஹெலிகோலாந்து தீவு மீண்டும் செருமனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1960 – மொரோக்கோவில் அகாதிர் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் (12,000-15,000) உயிரிழந்தனர்.
1984 – பியர் ட்ரூடோ கனடியப் பிரதமர் பதவியில் இருந்து 15 ஆண்டுகளின் பின்னர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
2020 ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் தலிபான்களும் கத்தாரின் தோகாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.