இலங்கை

பெருந்தொகை போதைப் பொருள் கடத்தி வந்த கனேடிய நாட்டவர் கைது

பெருந்தொகை போதைப் பொருளை கடத்தி வந்த கனேடிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய பிரஜை ஒருவர் இன்று அதிகாலை சுங்க…

இந்தியா

தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்

இந்​நிலை​யில், 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆட்​சிக்கு வந்​தால், மூன்​றரை லட்​சம் அரசுப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்று திமுக வாக்​குறுதி அளித்​திருந்​தது. இதனால் அதிக காலிப்​பணி​யிடங்​களுக்கு போட்​டித் தேர்வு நடை​பெறும் என்று தமிழக இளைஞர்​கள் எதிர்​பார்த்த நிலை​யில், 2 ஆண்டு கரோனா…

சர்வதேசம்

LinkedIn வழியாக பிரித்தானிய எம்.பி.க்களை குறிவைக்கும் சீன உளவாளிகள்: MI5 எச்சரிக்கை

பிரித்தானிய உள்நாட்டு நுண்ணறிவு அமைப்பு MI5, சீன உளவாளிகள் LinkedIn போன்ற தொழில்முறை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுக முயற்சித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பொதுமக்கள் அவையின் பேச்சாளர் லின்சே ஹோயில்,…

விளையாட்டு

வணிகம்

தொழில்நுட்பம்