வரலாற்றில் இன்று | மார்ச் 28

வரலாற்றில் இன்று | மார்ச் 28
வரலாற்றில் இன்று – வரலாற்றில் இன்றைய திகதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், பிறப்பு மற்றும் இறப்புகள்

    குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

1854 – பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் ரஷ்யா மீது போரை அறிவித்து கிரிமியப் போரை விரிவுபடுத்தின

1910 – முதலாவது கடல் விமானம் பிரான்சில் மார்டிகஸ் என்ற இடத்தில் எட்டாங் டி பெர்ரே காயலில் இருந்து ஹென்றி பாப்ரே என்பவரால் இயக்கப்பட்டது

1922 – முதல் மைக்ரோஃபிலிம் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது

1930 – துருக்கிய நகரங்களான கான்ஸ்டான்டினோபிள் மற்றும் அங்கோரா தங்கள் பெயர்களை இஸ்தான்புல் மற்றும் அங்காரா என மாற்றின.

1939 – ஸ்பானிய உள்நாட்டுப் போர் முடிவடைந்தது, மாட்ரிட் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாதிகளிடம் வீழ்ந்தது.

1962 – சிரியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது, அரசுத்தலைவர் நசீம் அல்-குட்சி அங்கிருந்து தப்பி ஓடினார்.

2007 – இலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் கயானாவில் சூப்பர் 8 ஐசிசி உலகக் கோப்பையை வென்றது.

2009 – ஐக்கிய அமெரிக்காவில் H1N1 பன்றிக் காய்ச்சலின் முதலாவது பாதிப்பு கலிபோர்னியாவில் இருவருக்கு ஏற்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!