உலக மக்கள் உண்மையை அறிந்து உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் (ﷻ) அல் குர்ஆனில் கூறி மனிதனை அதனைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசுக்கள், ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை…
Category: இஸ்லாம்
கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்
திருமணம் செய்து கணவன் மனைவியாக இணைந்து கொள்பவர்கள் கடைசி வரை மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களுக்காக வாழ்த்துகளை தெரிவிப்பவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். எனினும் பல்வேறு காரணங்களால் பல இல்லற தம்பதியர்களின் வாழ்க்கை சந்தோஷமாக அமைவதில்லை. இதற்கு…
ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் இந்த முஸ்லிம் சமூகத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமிக்க நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக…
வலீமா என்றால் என்ன?
வலீமா என்றால் என்ன? எதற்கான அதை நிறைவேற்ற வேண்டும்? யாரால் எப்போது, நிறைவேற்றப்பட வேண்டும்? வலீமாவின் தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்து விட்டதை பிரபலப்படுத்துவதாகும். திருமணம் நடைபெற்ற வீட்டாரிடையே அமைந்த புதிய உறவை கொண்டாடுவதாகும். மேலும் திருமணம் என்பது ஓர்…
ஜன்னல் கைதிகள்!
பிரான்ஸ் நாட்டின் பெண் அறிஞர் சிமோன்டி போவ்வியர் கூறுகிறார் : “ஆணுலகமும், பெண்ணுலகமும் ஒன்றல்ல. சமூக அமைப்புகள் மாற்றப்படும் வரை உலகம் ஆணுலகமாகவே நீடித்திருக்கும்” அவரின் இதயத்துடிப்பு இன்று வரையும் உலகில் ஒலித்துக் கொண்டுதானே இருக்கின்றது! எங்கு பாத்தாலும் பெண்கள் இரண்டாம்…
ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்
01. “என் அம்மா சமைத்த உணவு தான் ரொம்ப பிடிக்கும்” “அம்மான்னா எனக்கு அப்படி உசிரு” “என் தாய் கை பக்குவமே தனி தான்” இப்படி எல்லாம் பாசமாக தன் அம்மாவை பற்றி பேசுகின்ற மகன்கள் உண்டு. ஆனால் தன் அம்மாவினது…
பிற மதத்தவர்களுடன் தொடர்பாடல்
இலங்கை ஒரு பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில், அதன் உறுதியும் ஸ்திரமும் பல்வேறு சமூகங்களிடையே நிலவும் புரிந்துணர்விலும் நல்லுறவிலுமே தங்கியுள்ளது. இஸ்லாம் இத்தகைய பன்மைத்துவ சமூக அமைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் அதன் நிலைபேற்றிற்கு ஆரோக்கியமான நல்லுறவையும்…
இன்றைய முஸ்லிம்கள் முறையற்ற உணவுப் பழக்கம் கொண்டவர்கள்?
01. முஸ்லிம்களைப் போல உணவுக்காக அதிகம் செலவளிப்பவர்கள் வேறு யாருமில்லை என்பது பெருமையாக சொல்லிக்கொள்வது வழக்கம் 02. முஸ்லிம்களின் பிழையான உணவுப் பழக்கம் ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகளை நாம் மறைப்பதும் கருத்திற் கொள்ள மறப்பதும் மிகப் பெரும் குற்றமாகும். 03. அல்லாஹ்…
உங்கள் துஆக்கள் அல்லாஹ்விடத்தில் ஏன் ஏற்கப்படவில்லை?
அல்லாஹ்விடத்தில் உங்கள் ‘துஆ’க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்… இப்ராஹிம் இப்னு அத்ஹம் (رحمة الله عليه) இஸ்லாத்திற்காக வாழ்ந்து இஸ்லாத்தின் பால் பல மக்களை அழைத்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் பாதையில் நடந்து…