ரமளானின் சிறப்புமிக்க 3 பகுதிகள்

கண்ணியமும் புனிதமும் மிக்க சிறப்புமிக்க அருள் மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் முப்பது நாட்களும் அல்லாஹ்வின் (ﷻ) பொருத்தத்தைப் பெற வேண்டிம் என்ற நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களினது உள்ளங்களிலும்…

நோன்பாளிகளின் கவனத்திற்கு!

நோன்பாளிகளின் கவனத்திற்கு! • நிய்யத்து வைத்தல் : – எல்லாச் செயல்களும் எண்ணத்தின் (நிய்யத்) அடிப்படையிலே அமையும் என நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி) நிய்யத் என்பது மனதினால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். மக்கள் இன்று செய்வது…

ரமழான் மாதத்தை வரவேற்போம்

ரமழான் மாதத்தை வரவேற்போம் – அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே (ﷻ) சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! எம்மை நோக்கி வந்திருக்கும் இப் புனித மாதம் பல…

ரமளான் நோன்பும் போதைகளும்

ரமளான் நோன்பும் போதைகளும் ரமளான் என்பதன் பொருள்  எரித்தல், கரித்தல், என்பதாகும், மனிதர்களின் கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட பாவங்கள் கரிந்து போகின்ற மாதம் இது. ரமளான் நோன்பை குறித்து அல்-குர்ஆன் இப்படி வர்ணிக்கின்றது. இறை விசுவாசிகளே உங்கள் முன் உள்ள…

ரமழான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

ரமழான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு அல்லாஹ் (ﷻ) கூறுகிறான்… ”விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (அல்-குர்ஆன் 2:183) (இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில…

நோன்பு நோற்பதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டவர்கள்

இஸ்லாத்தின் நான்காவது கடமையான நோன்பு நோற்பது என்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலருக்கு நோன்பு நோற்பதிலிருந்து சலுகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கானது நிரந்தரமான விதிவிலக்கு, தற்காலிகமான விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளது. தற்காலிகமான விதிவிலக்கைப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில்…

ரமளான் மாதத்தில் தவிர்க்க வேண்டிய 10 விடயங்கள்

ரமளான் மாதத்தில் நாம் மிகவும் கவனக்குறைவாக இருப்பதால் பல விடயங்களில் கோட்டை விட்டு விடுகிறோம். இதன் காரணமாக ரமளானுடைய நன்மைகளை நாம் இழந்து விடுவதோடு இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது. எனவே, கீழே குறிப்பிட்டுள்ள விடயங்களில் நாம் எச்சரிக்கையாக…

முஸ்லிம் பெண்களுக்கான ரமழான் டிப்ஸ்

வருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் ரமழான் நோன்பு மாதம். நம்மில் பலர் ஏனைய மாதங்களைப் போன்றே இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகின்றனர். நோன் மாதம் என்பது ஒரு…

இஹ்திகாப் சட்டங்கள்

ஜ இஹ்திகாப் சட்டங்கள் – இஹ்திகாப் என்ற அரபு வார்த்தைக்கு ‘தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கத்தில் மஸ்ஜிதில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஹ்திகாப் என்று கூறப்படும். ரமளானை முழுமையாக அடைந்து கொள்வதற்கான வழிகளில் இஃதிகாப் இருப்பதும் முக்கியமானதாகும் நபி (ﷺ)…

ரமளானை முழுமையாக அடைந்து கொள்வதற்கு 15 எளிய வழிகள்

ரமளானை அடைந்தும் அதை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளாதவன் மீது இறைவனின் சாபத்தை நபி (ﷺ) அவர்கள் வேண்டிய ஹதீதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் இம்மாதத்தை முழுமையாய் பயன்படுத்துகின்றோமா? ஏனைய மாதங்களை விட 70 மடங்கு அதிக நன்மைகளை…

error: Content is protected by SARINIGAR.com!!