மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு…
Category: இந்தியா
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!
இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு…
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு வருந்துகிறேன்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்: டாடா குழும தலைவர் தகவல்
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு வருந்துகிறேன்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்: டாடா குழும தலைவர் தகவல் – Dinakaran நன்றி
மேட்டூர் அணை நீர் திறப்பு 12,000 கனஅடியாக அதிகரிப்பு | Mettur Dam water release increased to 12000 cubic feet
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,825 கனஅடியாக இருந்த…
போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையர் இருவர் கைது!
127 போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த திங்கட்கிழமை ( 16.06.25) சென்னையில் தரையிறங்கினர், இந்திய குடியேற்ற அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, 48…
ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு புதன்கிழமை (18)காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினர் உயர் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து உடனடி பதிலைத் தூண்டியது. அதிகாலையில் இந்த மிரட்டல் வந்ததாக…
ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து
0 அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது. கடைசி நேரத்தில் விமானம் ரத்து…
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் ஜூலை 16 முதல் விசாரணை தொடக்கம் | Trial on Rajendra Balaji Corruption Case to Begin from July 16th
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.…
பரமக்குடியில் வயதான பெண் படு கொலை – இலங்கை பெண்ணும் மகனும் கைது!
77 இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 வயதான அன்னலட்சுமி, பரமக்குடியில் உள்ள…
அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வியாழன்கிழமை லண்டனுக்கு புறப்பட்ட ஏர்…