2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல்.தொடரில் சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்றுக்…
Category: விளையாட்டு
அரைசதம் எடுத்த முகேஷ்.. 77 ரன்கள் விளாசிய ராகுல்.. சென்னை அணிக்கு சவாலான இலக்கு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெல்லி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில்…
வெற்றி கிடைக்குமா சென்னைக்கு? – ITN News விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. சென்னையில் போட்டி இடம்பெறவுள்ளது. குறித்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதேவேளை…
கேப்டன் பதவியில் தோனி.. ருதுராஜ் நீக்கம்.. சென்னை அணியில் மெகா ட்விஸ்ட்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள நிலையில், அந்த போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ்…
IPL 2025; மும்பை – லக்னோவுக்கு இடையிலான போட்டி இன்று! – Athavan News
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (04) நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு லக்னோவில் அமைந்துள்ள…
இலங்கையில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச கால்பந்து மைதானம்!
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கொழும்பில் கலந்துரையாடியுள்ளார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னவும் பங்கேற்றதாக…
IPL – 16 போட்டி இன்று
இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் 16 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium இல் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
IPL 2025; கொல்கத்தா – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!
2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று (3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன. இந்த சீசனின் 15 அவது போட்டியானது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் இன்று இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகும்.…
IPL புள்ளிப்பட்டியல்
ஐபிஎல் தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளுக்கமைய பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்திலுள்ளது. எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள குறித்த அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் முறையே 2ம் மற்றும் 3ம்…
மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டி: யாழில் இருந்து 17 வீரர்கள் பங்கேற்பு
மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் 20 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இன்றைய…