0 மியான்மர்: மியான்மர் நாட்டில் நண்பகல் 12.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவானது. நன்றி
Category: சர்வதேசம்
படகு விபத்தில் 50 பேர் பலி – நூற்றுக்கணக்கானோரெ காணவில்லை
கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. கொங்கோ குடியரசின் Bolomba பிராந்தியத்தை நோக்கி 400 பேருடன் பயணித்த படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த படகு…
காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில் 50 பேர் பலி
காங்கோ குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். நன்றி
‘சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்; முடிவு அவர்களிடமே உள்ளது’ – ட்ரம்ப் | China should now come forward to negotiate on the Tariffs issue – trump
வாஷிங்டன்: “வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார்.…
டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!
ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்ட்இன்’(LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். ஒரு…
சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைப்பு
சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமராக லோ ரன்ஸ் வோங் பதவியேற்றதன் பின்னர் வரவுள்ள முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். ஆளும் தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கே பெரும்பான்மை…
பரஸ்பர வரிகள் என்ற தவறான நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!
123 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரி முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பரத் தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார். சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 145 சதவீதமாக…
அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைத்துள்ளது சீனாஅமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைத்துள்ளது சீனா
அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைத்துள்ளது சீனாஅமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைத்துள்ளது சீனா – Dinakaran நன்றி
வெளிநாட்டினர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்: அமெரிக்க அரசின் உத்தரவும் பின்புலமும்! | Trump Govt Final Warning To All Foreigners In USA
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு…
மியன்மாரில் நிலநடுக்கம்!
மியன்மாரில் இன்று காலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும்…