மாமனார் மருமகனுக்கு எழுதிய, அனுப்பாத கடிதம்

என் அன்பான மருமகனுக்கு உங்களது மரியாதைக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது. நீங்கள் எனது மகளை மனைவியாக பொருப்பேற்று பத்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை வருடங்கள் எனது மனதிலும் தோளிலும் சுமந்த எனது பாசமிகு மகளை உங்களின் பொறுப்பில் இனி ஒப்படைத்து விட்டேன்.…

பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா?

பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள் அதனிலிருந்து ஏதேனும் ஒன்றை விருப்பத்துடன் அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்…

திருமணம் செய்து கொள்வதற்கு முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. கடந்த காலத்தில், முஸ்லிம் ஆண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபரை சந்திக்க ஒரு சிறப்பு வழியைப் பின்பற்றினர். இது நபியவர்களால் போதிக்கப்பட்டது.…

விவாகரத்தும் கற்கத் தவறிய இல்லற வாழ்க்கையும்

எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து…

இஸ்லாமிய குடும்பத்தில் ஆண்களின் பங்கு

”உங்களுக்கு, அவர்கள் ஆடையாகவும்-அவர்களுக்கு, நீங்கள் ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (அல்-குர்ஆன் – 2:187) என்று இறைவன் ஆண்களை நோக்கி கூறுகிறான். மானத்தை காக்கும் ஆடையாக ஒருவருக்குகொருவர் இருக்கும் படி கூறும் இறைவனின் வாக்கு ஆண் பெண்ணுக்கும், பெண் ஆணுக்கும் பாதுகாவலர் என்பதை அழகாக…

அம்மா என்றால் அன்பு! அப்பா என்றால்?

அம்மா… என்றால் அன்பு! அப்பா என்றாலும் அன்பு தானே…? ஏன் இதை நாம் கற்றுக் கொடுக்க மறந்தோம்? பொதுவாக அப்பாகளை தப்பாகவே புரிந்து கொள்ளும் நிலையில் தான் பலர் இருக்கின்றார்கள்? ஒரு குடும்பத்தின் ஆடம்பர அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் கண்டிப்பான நபராக…

வசதியை பார்த்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்

சதாரணமாக ஒவ்வொரு ஊரிலும் 35 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்கள் இருப்பார்கள். அதே போல் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் இருப்பார்கள். இதற்கு பெரும்பாலும் சொத்து செல்வமும், வரட்டு கௌரவமுமே…

error: Content is protected !!