Tamil Nadu Election Results 2026 LIVE Updates: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? – லைவ் அப்டேட்ஸ் – Sri Lanka Tamil News

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply