அமெரிக்க விமானம் மீது கோடாரித் தாக்குதல் (வீடியோ)

அயர்லாந்தின் விமான நிலையத்திற்குள் இன்று (11) நுழைந்த ஒருவர், விமானத்தில் ஏறி கோடாரியால் அமெரிக்க C – 130 ஹெர்குலஸ் விமானத்தை கோடரியால் தாக்குவதை காண்கிறீர்கள். அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://www.facebook.com/share/v/18Y5hDHaG5/

நன்றி

Leave a Reply