அல்லாஹ்விடம் காசா முஸ்லிம்களுக்காக அதிகம் அதிகமாக பிரார்த்திப்போம்..

5,775 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு நகரம், இரவு பகல் என்று பாராமல் இன்று (16) அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று மிக அதிக ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் வீடியோ காட்சிகள் மனதை பதற வைக்கிறது. அல்லாஹ் பாதுகாக்கட்டும். காசா முஸ்லிம்களுக்காக  அதிகம் அதிகமாக, அல்லாஹ்விடம் உருக்கமாக பிரார்த்திப்போம்..

நன்றி

Leave a Reply