ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (13) நடைபெற்ற 19 ஆவது போட்டியில் சிம்பாப்வே அணியானது 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றது. சிம்பாப்வே அணி […]
