தென் கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை தடகள வீரர் ருமேஷ் தரங்கா பதிரகே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
போட்டியில் அவர் 82.05 மீட்டர் தூரம் எறிந்து வெற்றியை உறுதி செய்தார்.