ஆப்கானிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாடு… தண்ணீருக்காக வாடும் குழந்தைகள்…

காலநிலை மாற்றம், வறட்சி, சீரற்ற மழைப்பொழிவு ஆகியவை அதிகரித்து வருவதன் தாக்கத்தால் ஆப்கானிஸ்தானில் குடிநீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது.

ஆசியாவிலேயே தண்ணீர்ப் பஞ்சம் மிகுந்த நகரங்களில் ஒன்றாக அந்நாட்டு தலைநகர் காபூல் இருப்பதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பஞ்சத்தின் தாக்கத்தின் காரணமாக குழந்தைகள் பள்ளி செல்வதற்கு பதிலாக காலிப் பாத்திரங்களுடன் தண்ணீர் பிடிப்பதற்காக வரிசையில் வாடும் சூழல் உருவாகியுள்ளது.

    The post ஆப்கானிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாடு… தண்ணீருக்காக வாடும் குழந்தைகள்… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

    நன்றி

    Leave a Reply