இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

இந்தியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் பலப்பரீட்சை நடாத்தினார். இதில் அதிரடியாக விளையாடிய ரிபாகினா முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளையாடிய சபலென்கா அடுத்த இரு செட்களையும் 6-3, 7-6 என கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

நன்றி

Leave a Reply