மேற்கு வங்காளத்தில் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கொடிய நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்று (30) தெரிவித்துள்ளது. இதனால், எந்தவொரு வர்த்தக அல்லது பயண கட்டுப்பாடுகளையும் பரிந்துரைக்கவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு அறிக்கையல் உறுதிபடுத்தியது. ஹொங்கொங், தாய்லாந்து, தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகள் நிபா வைரஸ் தொற்றுகள் குறித்த அறிக்கைகளுக்கு […]
