பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்தது தொடர்பாக Kavya Maran மீது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் Abrar Ahmed ரூ.2.34 கோடிக்கு Sunrisers Leeds அணியால் வாங்கப்பட்டார். இந்த அணியின் உரிமையாளராக இந்திய தொழில் குழுமமான Sun Group செயல்படுகிறது. இதனால் சமூக ஊடகங்களில் பல இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2009 […]
