இப்போது எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன – ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்

ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாடா இன்று (20) தெரிவித்துள்ள கருத்துக்கள், இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் பயன்படுத்திய ஏவுகணைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இப்போது எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன, இந்த முறை அவர்கள், எங்களை தாக்கினால், நாங்கள் புதிய ஏவுகணைகளைப் பயன்படுத்துவோம் என தெரிவிததுள்ளார்.

நன்றி

Leave a Reply