இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

சமீபத்தில் கேரளாவில் பெண் ஒருவர் செய்த சம்பவத்தினால் தற்போது ஆண்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பல காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உடல் முழுவதும் இரும்பு வலையால் ஆன கூண்டை சுற்றிக்கொண்டு வீட்டிற்குள் வெளியே செல்கிறார். கூண்டுக்குள் இருக்கும் இந்த நபர் இரும்பு வலையுடன் மற்றொருவரிடம் பேசிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறுவதையும் வெளியேறுகிறார். கேரளாவில் சமீபத்தில் பேருந்து பயணத்தின்போது தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர், […]

நன்றி

Leave a Reply