இலங்கைக்கான கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது நற்சான்றிதழ் பத்திரங்களை, இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிப்பதை படத்தில் காண்கிறீர்கள்.

