இளவாலையில் ரிவால்வர் வகை துப்பாக்கி மீட்பு

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி மேலதிக ஆய்வுக்காக காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
#Ilavalai  #WeaponSeizure #Criminal   #Policeinvestigation #Northern Province #Crime prevention

 

The post இளவாலையில் ரிவால்வர் வகை துப்பாக்கி மீட்பு appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply