இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதித்தது ஸ்பெயின்…

ஸ்பெயின் அரசு இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கான எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் ஸ்பெயின் துறைமுகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்பெயின் அரசு இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவக்கூடாது. இஸ்ரேலுக்கு செல்லும் ஆயுதக்கப்பல்களை ஸ்பெயின் துறைமுகங்களில் அனுமதிக்கக் கூடாது என அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    The post இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதித்தது ஸ்பெயின்… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

    நன்றி

    Leave a Reply