ஈரானில் கொலைகள் நின்றுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிரம்ப்)

 
ஈரானில் கொலைகள் நின்றுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (டிரம்ப்)

அடுத்து 24 மணித்தியாலத்தில் ஈரான் மீது, அமெரிக்கா தாக்குதல் மேற்கொள்ளும் என தகவல் வெளியான நிலையில், ஈரானில் கொலைகள் நின்றுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என சற்றுநேரத்திற்கு முன் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் தனது குடிமக்களை கொலை செய்வதை தொடர்ந்தால், ஈரானை தாக்குவோம் என டிரம்ப் முன்னர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply