ஈரானுடனான போருக்காகச் செல்லும், அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஈரானுடனான போருக்காகச் செல்லும், அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஜெரால்ட் ஆர். போர்டு, அதன் கழிவுநீர் அமைப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்களைச் சந்தித்து வருகிறது, பல கழிப்பறைகள் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாட்டின் நிலையை பார்த்தீர்களா..?😀

நன்றி

Leave a Reply