ஈரான் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு


2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு தெஹ்ரானின் ‘நர்மக்’ பகுதியில் அமைந்துள்ள அஹ்மதிநெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் உயிரிழந்துள்ளமையை ஈரானிய ஊடக நிறுவனங்கள் உறுதிப்படுத்தின.

நன்றி

Leave a Reply