எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!


இந்தோனேசியாவும் மலேசியாவும் கடந்த வார இறுதியில் எலோன் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI-க்கான அணுகலைத் தடை செய்தன. பாலியல் உள்ளடக்கத்தை உருவாக்குதாக குற்றம் சாட்டப்பட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பைத் தடை செய்த முதல் நாடுகளாக இன் மூலம் அவை மாறின. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி ஆபாச உள்ளடக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முழு சமூகத்தையும் பாதுகாக்க இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு க்ரோக்கிற்கு தற்காலிகத் தடை விதிக்கிறது […]

நன்றி

Leave a Reply