மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இணைந்து மொத்தம் 13 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளன. இருப்பினும், கடந்த சீசன் இந்த அணிகளுக்கு கடும் போராட்டமாகவே அமைந்தது. கடந்த முறை பிளே-ஆஃப் சுற்று வரை மும்பை அணி சென்றாலும், அவர்களின் முழுத் திறனும் வெளிப்படவில்லை. 5 முறை சாம்பியன் என்ற அடிப்படையில் இம்முறை மும்பை அணி கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த சீசனில் […]
