ஐ.நா. உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக அப்பாஸ் நியூயார்க் செல்ல அனுமதிக்கப் போவதில்லை – அமெரிக்கா

பல அமெரிக்க நட்பு நாடுகள், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக. பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் நியூயார்க்கிற்குச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

www.jaffnamuslim.com

நன்றி

Leave a Reply