கமேனியை ஜூன் மாதமளவில் கொல்லவே திட்டமிட்டிருந்தோம்


ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கான திட்டமிடல்கள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான இலக்கை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த நவம்பர் மாதமே நிர்ணயித்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பத்தில் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் (ஜூன் மாதம் அளவில்) முன்னெடுக்கவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ஈரானுக்குள் வெடித்த மக்கள் போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக இந்தத் திட்டம் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply