கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலேயே அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன! – Athavan News
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன ” என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.