இன்று (08) கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்று கொண்டிருந்தபோது, சந்தேக நபர் பொலிஸாரை வாளால் தாக்க முயன்றதாகவும், அதன்போது பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post சந்தேகநபர் மீது பொலீசார் துப்பாக்கிச் சூடு appeared first on LNW Tamil.