சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (03) சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியில் 210 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கினை துத்திரய பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் நேஹல் வதேராவுடன் நான்காவது விக்கெட்டுக்கு அமைத்த 59 ஓட்டங்கள் கூட்டணியின் உதவியால் எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 210 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இது நடப்பு ஐ.பி.எல். […]

நன்றி

Leave a Reply