ஜும்ஆவில் “பசியின் காரணமாக என்னால் எதுவும் பேச முடியவில்லை, பசியால் உங்களாலும் எதையும் கேட்க முடியாது…








<br /> ஜும்ஆவில் “பசியின் காரணமாக என்னால் எதுவும் பேச முடியவில்லை, பசியால் உங்களாலும் எதையும் கேட்க முடியாது… – Jaffna Muslim<br />
























சமீபத்தில் காஸாவில் நடந்த ஒரு மிகவும் சுருக்கமான ஜும்ஆ குத்பாவில் (வெள்ளிக்கிழமை பேருரை)  இமாம் அவர்கள் சொன்னது: “பசியின் காரணமாக என்னால் எதுவும் பேச முடியவில்லை, பசியால் உங்களாலும் எதையும் கேட்க முடியாது. நாம் தொழுகையை நிறைவேற்றுவோம்!”🤲🥲

(Yahya Abdul Bari)



நன்றி

Leave a Reply